சிக்கன்குனியாவின் நன்மைகள்

சிக்கன்குனியா என்னும் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி இறங்கினேன். முதல் நாள் இரவு எல்லா முட்டுகளிலும் கடினமான வலி. இரண்டாவது நாள் காய்ச்சலும் சேர்ந்து கொண்டது. மனைவி டாக்டர்…

பகிர்ந்து கொள்ள

Continue Reading →